யுகேஜி தொடங்க உத்தரவு

img

அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி தொடங்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் ஜூன் 3ஆம் தேதியன்று எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளை தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.2,381 அங்கன்வாடிகளில் ஜூன் 3ஆம் தேதியே ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்